தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் தீய எண்ணமே உருவான ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராகக் கோவையில் திரண்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி!
🗡️ கோவை, மதுரை மாநகரங்களுக்கான மெட்ரோ திட்டம் நிராகரிப்பு,
🗡️ #sir மூலம் வாக்குரிமை பறிப்பு, #delimitation மூலம் தமிழ்நாட்டின் தொகுதி குறைப்பு,
🗡️ மக்களாட்சி மாண்பை மதிக்காத ஆளுநரின் அடாவடி,
🗡️ நிதி ஒதுக்கீட்டு ஓரவஞ்சனை, உழவர்களுக்கு உதவி மறுப்பு,
🗡️ தமிழ்மொழி மீதான தாக்குதல் & இந்தித் திணிப்பு
🛡️ என அனைத்துக்கும் எதிராகத்